இவ்வருட அறுவடை திருநாளை முன்னிட்டு ஓய்வுநாள் பள்ளியின் சார்பாக 2 - stalls வைக்கப்பட்டன. 90s கிட்ஸ் சிற்றுண்டிகளுக்காக ஒரு stallம் , வேத வினாடி வினா stallம் வைக்கப்பட்டன. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆர்வமுடன் பங்கேற்றனர்.
ஓய்வுநாள் பள்ளி மாணவி ஜெமிமா வரைந்த ஓவியங்களும் விற்பனைக்கு வைக்கப்பட்டன . அனைவரும் பாராட்டி மகிழ்ந்து படங்களை வாங்கிச் சென்றனர்.
சபையாருக்கு வேத வினா தேர்வு ஒன்றும் நடத்தப்பட்டது. 15 கேள்விகள் கொண்ட கேள்விதாள் கொடுக்கப்பட்டு பிறகு மதிப்பீடு செய்யப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது.
முதல் பரிசு : Ms. Anzy
இரண்டாம் பரிசு : Mrs. Beaula
மூன்றாம் பரிசு : Mr. Tony




No comments:
Post a Comment