Saturday, November 19, 2022

HARVEST 2022 - 11.09.2022

 இவ்வருட அறுவடை திருநாளை முன்னிட்டு ஓய்வுநாள் பள்ளியின் சார்பாக 2  - stalls வைக்கப்பட்டன. 90s கிட்ஸ் சிற்றுண்டிகளுக்காக ஒரு stallம் , வேத  வினாடி வினா  stallம் வைக்கப்பட்டன. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆர்வமுடன் பங்கேற்றனர். 


ஓய்வுநாள் பள்ளி மாணவி ஜெமிமா வரைந்த ஓவியங்களும் விற்பனைக்கு வைக்கப்பட்டன  .  அனைவரும் பாராட்டி மகிழ்ந்து படங்களை  வாங்கிச் சென்றனர்.


சபையாருக்கு வேத  வினா தேர்வு ஒன்றும் நடத்தப்பட்டது. 15 கேள்விகள் கொண்ட கேள்விதாள் கொடுக்கப்பட்டு பிறகு மதிப்பீடு செய்யப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது.


முதல் பரிசு : Ms. Anzy

 இரண்டாம் பரிசு : Mrs. Beaula 

 மூன்றாம் பரிசு : Mr. Tony 









Thursday, November 17, 2022

Special Song - 13.11.2022

 





நவம்பர்  மாதம் இரண்டாம் வாரம் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு நம் குழந்தைகள் அழகாக   God made me,  கர்த்தர் எனக்காய் யாவையும் செய்து  முடிப்பார் ஆகிய பாடல்களை நேர்த்தியாக பாடி கடவுளை மகிமைப்படுத்தினர்.

Click this link to view the song


https://youtu.be/BK8A2hBfhlg

Children’s day Games

 We conducted Games for the Children on 13.11.2022 and they enjoyed it very much.













Saturday, November 12, 2022

Children’s day events - 13.11.2022

 For Children's day, we conducted an online bible quiz, and certificates were issued automatically to their mail id. Also, we have created a webpage with all the kids' profiles.

https://padlet.com/jenefa2004/lf7gcj1kjss589gx



















Thursday, November 10, 2022

Special Song - 23.10.2022


அக்டோபர்  மாதம் நான்காம் வாரம் நம் குழந்தைகள் அழகாக மகிமையின் மேகமாக இறங்கி வருவீரே என்ற பாடலை நேர்த்தியாக பாடி கடவுளை மகிமைப்படுத்தினர்.

Click this link to view the song

Special Song

Special Song - 25.09.2022


செப்டம்பர்  மாதம் நான்காம் வாரம் நம் குழந்தைகள் அழகாக பயமில்லை பயமில்லையே ஜெயம் ஜெயம்தானே என்ற பாடலை நேர்த்தியாக பாடி கடவுளை மகிமைப்படுத்தினர்.



Click this link to view the Song

Special Song






Special Song - 31.07.2022


ஒவ்வொரு மாதமும் நான்காம் ஞாயிறு ஒய்வுநாள் பள்ளி குழந்தைகள் சிறப்பு பாடல் பாட கோரிக்கை வைக்கப்பட்டு அதன்படி ஜீலை மாதம் நான்காம் வாரம் நம் குழந்தைகள் அழகாக என் கூடவே இரும் ஒ இயேசுவே என்ற பாடலை நேர்த்தியாக பாடி கடவுளை மகிமைப்படுத்தினர்.


Click this link to view the Song

Special Song by Sunday class kids

Saturday, November 5, 2022

Independence Day Celebration

As a celebration of our 75th Independence day, we have planned a special event in our Sunday class. 

To denote the 75th year our kids form that number with National Flag.











Validictory Function

 SSA iREVIVE YOUTUBE CHANNEL மூலம் நடத்தப்பட்ட Reciting Rockstarts போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு ஆகஸ்ட் 20 அன்று திருச்சியில் நடைபெற்ற விழாவில் பரிசுகள் வழங்கப்பட்டன. நமது சபையின்  Abisha Sharon Cஅவர்களும் அந்நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு பரிசினைப் பெற்றார். 


Congrats Abisha






Winners of Reciting Rockstar July - 2022




Winners of Reciting Rockstar July - 2022 


SSA iREVIVE YOUTUBE CHANNEL மூலம் நடத்தப்பட்ட வேத வசன மனன போட்டியில் கலந்து கொண்டவர்களில் நமது சபையின் Abisha Sharon C  வெற்றி பெற்றுள்ளார். அவருக்கு ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துகளும், ஆசீர்வாதங்களும்.

Reciting Rockstars - July 2022

 SSA iREVIVE என்ற  youtube channel மூலம் நடத்தப்பட்ட வேத   வசன மனன போட்டியில் நமது சபையின் ஒய்வுநாள் பள்ளி குழந்தைகள்  6 பேர் கலந்து கொண்டனர். 


1. J.Jemmima

2. Jerline Princy

3. Natalya C

4. Havillah Andrews

5. Jemima Sharon S

6. Abisha Sharon C

7. Tevin Patrick J


Click the links 👇 and watch the videos


Reciting Rockstar Jemmia J


Reciting Rockstar Jerline Princy


Reciting Rockstar Natalya C


Reciting Rockstar Havillah Andrews


Reciting Rockstar Jemima Sharon S


Reciting Rockstar Abisha Sharon C


Reciting Rockstar Tevin Patrick J

Soud & Light

 On Easter aSound & Light event was conducted by Ecumenical Churches of Coimbatore. In that event our kids witnessed it with a graceful ...